×

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் போராட்டம்

பெங்களூர்: பெங்களூருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.  தேர்தல் நேரத்தில் கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,Janatha Dal ,Chief Minister ,Karnataka ,Bangalore , Bangalore, Karnataka Chief Minister, Head, Secular Janata Dal, Party, Struggle...
× RELATED வெடிவிபத்து கல்குவாரியை நிரந்தரமாக மூட கோரிக்கை